நியூயோர்க் சென்ற ஜனாதிபதிக்கு - 90 மில்லியன் செலவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொது அமர்வில் பங்கேற்றமைக்கான செலவாக 90 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று அரசாங்கம் கோரிக்கை விடுத்தது.

இந்தக்கோரிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க விடுத்தார்.

இதனைதவிர அரசாங்க நிறுவனங்களுக்கான வாகன கொள்வனவுக்காக 1.3பில்லியன் ரூபாய்களுக்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இதற்கிடையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணைப்பிரிவுக்கு 18 மில்லியன் ரூபாய்களும் தேவை என்று நேற்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -