அப்படி என்ன செய்தார் அரவிந்த் சாமி..? ஆச்சரியத்தில் படக்குழு

னி ஒருவன் என்ற ஒரே படத்தின் மூலம் தான் இத்தனை நாட்கள் விட்ட இடத்தை பிடித்து விட்டார் அரவிந்த் சாமி. இவர் இந்த கதாபாத்திரத்தில் ஆக்‌ஷன் அப்படி என்று சொன்னவுடன் வந்து நடிக்கவில்லை.

இக்கதாபாத்திரத்தை தன் மனதிற்குள் ஏற்றி, பல மாதங்கள் இதற்காக ஒத்திகை பார்த்துள்ளார். தன் நண்பர்கள், இயக்குனர் என பலரிடன் கருத்து கேட்டுள்ளார்.

பிறகு அவரே சித்தார்த் அபிமன்யூவாக இயக்குனர் ராஜா முன் வந்துள்ளார். பல வளர்ந்து வரும் நடிகர்களே ஒத்திகை பார்க்கமால் பில்டப் கொடுக்கும் காலக்கட்டத்தில் இப்படி ஒரு சீனியர் நடிகரா? என்று படக்குழு ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்களாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -