அஜித்திற்கு ஜோடியாக நடிக்க கால்ஷிட் தராமல் இழுத்தடிக்கும் ஸ்ருதி....?

ஸ்ருதிஹாசன் தற்போது அஜித்திற்கு ஜோடியாக சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கிளைமேக்ஸ் காட்சிகள் தவிர அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தான் இப்படத்திற்கு சரியாக கால்ஷிட் தராமல் இழுத்தடித்து வருகிறார் என ஒரு வதந்தி பரவியது.

இதற்கு ஸ்ருதி தரப்பு ‘இப்படக்குழுவினர்கள் சொன்ன தேதியில் படப்பிடிப்பை நடத்துகிறார்கள், இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விடும், அஜித்தோ அல்லது படக்குழுவோ ஸ்ருதி மேல் எந்த கோபத்திலும் இல்லை’ என விளக்கம் தந்துள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -