சம்மாந்துறை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தலைவர் ஹக்கீமை சந்தித்து பேச்சுவார்த்தை..!

அ.றஹ்மான்-

அம்பாரை மாவட்டம், சம்மாந்துறை தேர்தல் தொகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலர் இன்று சனிக்கிழமை (05) காலை கட்சியின் தலைவரும், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

புதிதாக அமைச்சை பெற்றுக்கொண்ட கட்சியின் தலைவருக்கு அவர்கள் வாழ்த்துரையை தெரிவித்ததோடு  சம்மாந்துறையின் கட்சி எதிர்கால நடவடிக்கைகளை  எவ்வாறு மேற்கொள்வது பற்றி கலந்துரையாடிய போது எடுத்துக்கொண்ட படம். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -