வீடியோ - மர்ஹும் பாக்கீர்மாக்காரின் நினைவுக்கூட்டத்தில் பேராசிரியர் தாரிக் றமடான்…!




முன்னார் சபாநாயகரும் அமைச்சருமான பேருவளை மர்ஹும் பாக்கீர் மாக்காரின் நினைவாக இடம் பெற்ற கூட்டத்தில் நிகழ்கால முஸ்லிம்களுக்கு தேவையான இஸ்லாம் எனும் பொருள்பட உலப்புகழ் ஒக்ஸ்போட் பல்கலைக் கழக பேராசியர் தாரிக் றமடான் உரையாற்றினார். இந்நிகழ்வில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், முன்னாள் இங்கிலாந்திற்கான இலங்கைத் தூதுவர் பாயிஸ் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஃமான், ஏ.எச்.எம்.அஸ்வர், முன்னாள் பராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரனியுமான சுகைர், முஸ்லிம் கல்விமான்கள், அரசியல் பிரம்கர்கள், சர்வமத சகோதரர்கள், அஸ்ஸஹீத் அஸ்ரபின் துனைவியார் பேரியல் அஸ்ரஃப் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -