கட்டாரில் ஐஸ் கட்டி மழை..! (video)

கட்டாரிலிருந்து முஸம்மில்-

ன்று கட்டாரில் மதியம் 12 மணியளவில் பலத்த புழுதிக்காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்துள்ளது மிகவும் சூடான காலநிலையில் இருந்த கட்டாரில் திடீரென்று புழுதிக்காற்றுடன் மழை பெய்துள்ளது. 

தொடற்சியாக ஒரு மணி நேரம் விடாது பெய்த மழையில் நடுவே ஐஸ் கட்டிகளும் கொட்டியுள்ளது வாகனங்களுக்கு எவ்வித பெரிய சேதங்களும் ஏற்பட வில்லை என்றாலும் செனயா போன்ற வீதிகளில் மழைத் தண்ணீர் நிறம்பி வழிகிறது. 

நீண்ட நாட்களின் பின் ஐஸ் மழையைக் கண்ட மக்களும் தொழிலுக்காக கட்டார் சென்றுள்ள மக்களும் சந்தோசத்தில் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை ஆரவாரமிட்டு கொண்டாடியுள்ளார்கள்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -