சற்று முன் ஹரம் ஷரீபின் தவாப் செய்யும் பகுதியில் விபத்து - 66பேர் பலி

தகவல்: மசூத் அஹமட் ஹாஷிமி-

சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள அல் ஹரம் மசூதியில் கிரேன் ஒன்று சரிந்ததில் குறைந்தது 66 பேர் பலியாகியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பலத்த காற்று, மழையென மோசமான காலநிலை நிலவுகின்ற நிலையில் மஸ்ஜிதுல் ஹரமின் மசாஆ பகுதியில் கூரை மீது அங்கு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிரேன் ஒன்று விழுந்து பலர் பலியாகியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்மாதப் பிற்பகுதியில் ஹஜ் யாத்திரை தொடங்கவிருக்கும் நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. மேலும் 180 பேர் காயமடைந்துள்ளனர்.
 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -