துயரங்களை பகிர மைத்திரியை சந்திக்க முயற்சிக்கும் மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதற்காக தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க வேண்டிய அவசியம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் அறிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அரசு நிறுவனங்களில் முதல் ஆசனங்களை பெற்றுகொண்டிருந்த மஹிந்த தரப்பினர் பலரினால் முன்வைக்கப்பட்ட துயரங்கள் காரணமாக இச் சந்திப்பை மேற்கொள்ள முயற்சித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதியற்ற நபர்களை அப்பதவிகளில் இருந்து நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் இந் நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -