மக்கா விபத்தில் 107 பேர் பலி : இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

சவுதி அரேபியாவின் புனித மக்கா பள்ளிவாசலில் பாரம் தூக்கும் பாரிய கருவி ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்த பட்சம் 107 பேர் பலியாகினர். 

எனினும் காயமடைந்தோரில் இலங்கையர் எவரும் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது. அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலிம் தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

புனித மக்காவின் பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த அதி உயரமான குறித்த பாரம் தூக்கும் கருவி, பள்ளிவாசலின் ஒரு பகுதியில் உடைந்து வீழ்ந்துள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -