திருகோணமலை, பாலையூற்று, அநுராதபுர சந்தி, கண்டி வீதியில் இருந்து அப்துல் மனாப் நஜீர் என்பவர் தனக்கு 56 வயது எந்த தொழிலும் செய்ய முடியாத நிலையில் முச்சக்கர வண்டியோடி குடும்பத்துக்கு உணவளிக்க விரும்புகிறேன்.
ஆனால் அதற்க்கான அனுமதி மறுக்கப்படுகிறது. என்று இம்போட்மிரர் ஊடக வலையமைபிற்கு வழங்கிய முறைப்பாடும் திருகோணமலை நகர சபைச் செயலாளர் வழங்கிய கருத்தும் குரல்வடிவில் தரப்பட்டுள்ளது.
