தேசியப் பட்டியல் ஆசனம் கோரும் ரஜீவ விஜேசிங்க!

தேசியப் பட்டியல் ஆசனமொன்றை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க கோரியுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவது நல்லதே. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்குவதில் எனக்கு ஆட்சேபனை கிடையாது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தல் பிரகடனத்தை அமுல்படுத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசாங்கமொன்றை உருவாக்குவது மிகவும் அவசியமானது என ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -