சிறிபாலடி சில்வா வேட்புமனுவில் கைச்சாத்திட்டார்!

க.கிஷாந்தன்-

க்கிய மக்கள் சுதந்திரக் கட்சி, பதுளை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை 10.07.2015 அன்று பதுளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் நிமல் அபய சிறியிடம் கையளித்துள்ளது.

நிமல் சிறிபாலடி சில்வா, முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் லக்ஷமன் சேனவிரத்ன ஆகியோர் இதன்போது சமூகமளித்திருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -