பெறோசா முசம்மிலின் இஃப்தார் நிகழ்வு!

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-

கொழும்பு மாநகர சபை மேயர் முசமிலுடைய முசமில் பெளடேசனின் பிரிவான காந்தாசவீய பெண்கள் இயக்கத்தின் தலைவியும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருமான பெறோசா முசம்மிலின் ஏற்பாட்டில் 05.07.2015 ஞாயிற்றுக் கிழமை கொழும்பு தெமட்டக் கொடையில் புனித நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்வு மிகப் பிரமாண்டமாக இடம் பெற்றது. 

இந்நிகழ்வுக்கு கொழும்பு மேயர் முசம்மில், முன்னாள் மேயர் உமர் காமில், சர்வமத குருமார்கள், ஏனைய சகோதர சமூகத்தினர் அடங்கலாக பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -