கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகிறார் தவம் -அமைச்சர் மன்சூர் தேர்தலில் போட்டி!

சுலைமான் றாபி-

டம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் போட்டி இடவுள்ளது.

அந்த அடிப்டையில் அந்தக்கட்சியின் பாராளுமன்ற வேட்பாளராக கல்முனைத் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் , சம்மாந்துறைத் தொகுதியில் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ. மன்சூர் , பொத்துவில் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம் நசீர் ஆகியோர் களம் இறங்குகின்றார்கள் என அறியமுடிகின்றது.

அத்துடன் மன்சூரின் மாகாண சுகாதார அமைச்சுப் பதவி மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -