பெரோசா முஸம்மிலின் ஊர்வலம்!

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-

பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த 'கருத்துச் சுதந்திரம், மகிழ்ச்சி நிறைந்த நாடு, கைகள் நிரம்பி வழியும் பொருளாதாரம்' எனும் தொனிப் பொருளிலான விசேட மாநாடு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று கொழும்பு கெம்பல் மைதானத்தில் தற்போhது நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் நாடுபூராகவுமுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளராக போட்டியிடும் பெரோசா முஸம்மில் தனது ஆதரவாளர்கள் சகிதம் கெம்பல் மைதானத்தை நோக்கி ஊர்வலமாக செலவதை காணலாம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -