ஜ.தே.கட்சியில்இணையும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னியின் 13 உறுப்பினகள்! (படம்)

அஷ்ரப் ஏ சமத்-
மைச்சா்களான - ராஜித்த, அர்ஜூன,எம். எஸ் குரணவா்த்தன, பாட்டலி சம்பிக்க, எஸ்.பி திசாநாயக்க, பியசேன கமகே, சரத் அமுனுகம, ரேஜிநோல் குரே, சுத்சின் பொ்னான்டோ பிள்ளை, நிமல் பெரேரா, கிருனிக்க, ஏல். குணவா்த்தன. ரத்தன தேரோ இன்னும் பலா் இணைந்து கொள்ள உள்ளனா்.

இன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஒப்பந்தம் கைச்சாத்திடுவா். ஊழல் ஈடுபட்டு 62 இலட்சம் மக்களின் எதிா்ப்புப் பேர்வழியான மகிந்தவுடன் இணைந்து தோ்தல் கேட்பதற்கு நாங்கள் துனைபோகவிதில்லை. எனச் சொல்கின்றனா்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -