ஜனாக்க பண்டார தென்னக்கோன் ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து விலகல் : ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவு

அஸ்ரப் ஏ சமத்-

முன்னாள் காணி அமைச்சரும் தம்புள்ளையை பிரநிதிப்படுத்தி 50 வருடங்களாக சுதந்திரக் கட்சியில் சேவையாற்றிய ஜனாக்க பண்டார தென்னக்கோன் இன்று தனது ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து சகல பதவிகளிலும் இருந்து விலகுவதாக கடிதம் முலம் தெரிவித்துள்ளாா். அவா் நாளை ஜ.தே.கட்சியில் பேட்டியிடுவாதாக தெரிவித்துள்ளாா்.

புதிய ஜக்கிய தேசிய முன்னணி சம்பந்தமான நிகழ்வு நாளை காலை ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலறி மாளிகையில் நடைபெறவுள்ளது. இதில் 15 மேற்பட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பிரிந்து ஜ.தே.கட்சி இணையும் உறுப்பிணா்கள் ஒப்பந்தமென்றும் கைச்சாத்திடப்பட உள்ளதாக ராஜித்த தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -