சவூதி அரேபிய தூதரகத்தின் இப்பதார் நிகழ்வு - அமைச்சர்கள் பங்கேற்பு

வூதி அரேபிய தூதரகத்தின் இப்பதார் நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கைத்தொழில் , வாணிப அமைச்சர் றிசாட் பதியூதீன் ,அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சர் ஏ.எச் எம்.பௌஸி. நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம், சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசர் முஸ்தபா, அஸ்லம் ,முத்தலி பாவா பாறூக் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அஸாத் சாலி, நௌசர் பௌஸி , இலக்கியப்புரவர் ஹாஸிம் உமர் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -