கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற 'உதயதேவி' ரெயிலில் மட்டக்களப்பு-வந்தாறுமூலை பிரதேசத்தில் 07.06.2015 மாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு யுவதிகள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்தார்.
மற்றையவர் படுகாயமடைந்து ஆஸ்பத்திலியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்தில் உயிரிழந்து ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த களுவன்கேணியைச் சேர்ந்த 22 வயதுடைய கணபதிப்பிள்ளை கிருஷாந்தினியின் மரண விசாரணையை ஏறாவூர் திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம் நஸிர் மேற்கொள்வதையும் ஏறாவூர்ப் பொலிஸார் அருகில் நி;ற்பதையும் படத்தில் காணலாம்.
ஏஎம் றிகாஸ்
(ஏறாவூர் நிருபர்)



