அஸ்ரப் ஏ சமத்-
வரப்பத்தான்சேனை முன்னாள் முஸ்லீம் காங்கிரசின் மத்திய குழு உறுப்பிணா்கள் சிலா் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவா் அமைச்சா் றிசாத் பதியுத்தீனைச் சந்தித்து அவரது கட்சியில் இணைந்து கொண்டனா்.
இதில் கட்சியின் பொதுச் செயலாளா் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீடும் காணப்படுகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -