மருதமுனையில் இலவச மருத்துவ ஆலோசனைச்சேவை நடைபெற்றது!

பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய அபிவிருத்தி ஸ்தாபனம் ஆகியவற்றின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ ஆலோசனைச்சேவை இன்று (02-06-2015) மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசல் மண்டபத்தில் அதன் தலைவர் ஏ.எல்.சக்காப் தலைமையில் நடைபெற்றது.

இதில் கல்முனை பிராந்திய தாய்,சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் ஏம்.ஏ.சீஎம்.பஸால்,மகப்பேற்று மருத்துவ நிபுணர் டாக்டர் யுரேக்கா விக்கிரம சிங்க,கண்சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.எம்.றிஸாட் ஆகியோர் உள்ளீட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு நோயாளர்களை பரிசோதித்து ஆலோசனை வழங்கினார்கள். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -