அமேரிக்க வெளியுரவுச் செயலாளர் இன்று சம்பந்தனை சந்தித்தார்!

அஸ்ரப் ஏ சமத்-
லங்கைக்கு வருகைதந்த அமேரிக்க வெளியுரவுச் செயலாளர் ஜன் கெரி தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் இராசம்பந்தனை இன்று சந்தித்தார்.

சம்பந்தனுடனுனான சந்திப்பு கொழும்பு தாஜ் கோட்டலில் இடம்பெற்றது. இதில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஆகியோருடன் வடக்கின் மீள்கட்டமைப்பு வேலைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன. 

இக்கலந்துறையாடலின்போது தெற்காசிய நாடுகளுக்கான உதவிச் செயலாளர் நிசா விஸ்வாலும் உரையாடினர்.

இன்று கெரி இலங்கையில் இருந்து தமது விஜயத்தை முடித்துக் கொண்டு செல்கின்றார். இவர் ஏற்கனவே ஜனாதிபதி, வெளிநாட்டு அமைச்சர், பிரதமமந்திரி ஆகியோரையும் சந்தித்தார்.

அத்துடன் நேற்று இரவு களனி பௌத்த விகாரைக்குச் சென்று வெசாக் தின நிகழ்விலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

அடுத்த ஒரு இரு வாரங்களுக்கு அமேரிக்க ஜனாதிபதி ஒபாமா இலங்கை வரக் கூடும் எனவும் இலங்கைக்கு அமேரிக்கா நிச்சயம் பொருளாதாரம். வியாபாரம், முதலீடுகளில் உதவ உள்ளதாக கெனரி தெரிவித்தார்.

புதிய அமேரிக்கா உயர் ஸ்தாணிகர் அலுவலகமொன்றுக்கு அடிக்கல் நாட்டி. அத்த்துடன் லக்ஸ்மன் கதிகாமர் நிலையத்தில் விசேட உரைநிகழ்த்தியவர். அத்துடன் இன்று கென்யா நாட்டுக்கு பயணமாகின்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -