அஸ்ரப் ஏ சமத்-
இலங்கை தமிழா்கள் வரலாற்றில் கடந்த 10 வருடமாக வெள்ளவத்தையில் ஒவ்வொரு வருடமும் கம்பன் விழா நடைபெற்று வருகின்றது. இவ் விழாவுக்கு உலக நாடுகளில் உள்ள தமிழ் அறிஞா்கள் பேராசிரியா்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இம்முறையும் வெள்ளவத்தை இராமக்கிருஷ்ணண் அரங்கில் கடந்த 3நாட்களாக நடைபெற்று வருகின்ற கம்பன் விழாவில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டாா். கம்பன் கழகத்தில் தலைவைாினால் அவருக்கு மிகப்பிரமாண்டமான கௌரவம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -