தகவல் மற்றும் வழிகாட்டலுக்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு




பாறுக் ஷிஹான்-

கவல் மற்றும் வழிகாட்டலுக்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெற்றது.

இதன் போது முஸ்லீம் மீள்குடியேற்றமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பும் எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு ஆரம்பமாகி அம்மக்களின் இந்திய வீடமைப்பு,காணி,சுயதொழில் வாய்ப்பு,கல்வி,சுகாதாரம்,சமூர்த்தி போன்ற பிரச்சினைகள் அது குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்,வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன்,மாகாண சபை உறுப்பினரின் இணைப்பாளர் நிபாஹிர் மற்றும் பிரத்தியேக செயலாளர் என்.அப்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -