பர்மா வாழும் முஸ்லீம்களுக்கான அமைதியான எதிர்ப்புக் கண்டனம்!

அஸ்ரப் ஏ சமத்-
க்கிய சமாதாண இயக்கம் ஏற்பாடு செய்த பர்மா வாழும் முஸ்லீம்களுக்கான அமைதியான எதிர்ப்பும்; இன்று ஜூம்ஆத் தொழுகைக்குப் பின் கொழும்பு தெவட்டகா பள்ளியில் இருந்து ஆரம்பித்து ரொஸ்மிட் பிலேசில் உள்ள மியன்மார் தூதுவரடிடம் கண்டன அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சர் றிசாத் பதியுத்தீன், மேல்மாகாண சபை உறுப்பிணர்கள் முஜிபு ரஹ்மான், பைருஸ் ஹாஜி, தேசிய ஜக்கிய முன்னனியின் தலைவர் அசாத் சாலி ஆகியேர்ர் ஊர்வலமாகச் சென்று தூதுவரிடம் கண்டன அறிக்கையும் அப்பாவி மக்களை கொண்டு, குவிப்பதை உடனடி நிறுத்துமாறும் பர்மா அரசுக்கு அறிவிக்கும் படி கண்டன அறிக்கையை சமர்ப்பித்தனர்.

அத்துடன் தூதுவரலாயத்திற்கு முன்பாக அந்த நாட்டுக் கொடி எரிக்கப்பட்டது. அத்துடன் அம்மக்களுக்காக துஆப் பிரத்தனையும் இடம்பெற்றது.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -