முகம்மட் ஜெலீல்,நிந்தவூர்-
சற்றுமுன் அக்கரைப்பற்று பட்டியடிப்பட்டி எனும் இடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று நேருக்குநேர் மோதுண்டதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளானதில் அவ்விடத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் இருவரையும் சிகிச்சைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றார்கள்.
sa
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -