பாறுக் ஷிஹான்-
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் திங்கட்கிழமை (27) ரயிலுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கடக்க முற்பட்டபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றது. காயமடைந்தோர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தோரின் சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)