மஹிந்த - மைத்திரி தலைமையில் இரு மே தினக் கூட்டம்!

மே தினக் கூட்டம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் ஒரு மே தினக் கூட்டமும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி தலைமையில் மற்றுமொரு மே தினக் கூட்டமும் இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். 

ஒரு மே தினக் கூட்டம் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் மே தினம் நடத்துவதே சிறந்தது என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -