உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் எது?

சூழ்நிலைக்கு தக்கபடி மனிதர்களை சிலர் நாய், நரி, சிங்கம் என்று அழைத்தாலும், உண்மையில் நீங்கள் என்ன மாதிரியான மிருகம் என்று உங்களுக்குத் தெரியுமா?

முக்காலமும் உணர்ந்த ’கூகுள்’ ஆண்டவருக்கு அது தெரியும். அதை நீங்களும் தெரிந்து கொள்ள கூகுளின் சில உளவியல் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

கூகுள் வலைதளத்திற்குச் சென்று earth day quiz என்று டைப் செய்தால் உங்களுக்கு முன்னால் வெள்ளிக்கிழமை ராத்திரி எங்கு இருப்பீர்கள் என்று ஒரு கேள்வியும் கீழே பதிலாக 4 புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருக்கும்.

அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

உங்களுக்கு பிடித்த உணவு வகை, வரப்போகும் லைப் பார்ட்னர் எப்படி இருக்க வேண்டும், என்று கூகுள் கேட்கும் 5 கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளித்த அடுத்த நொடியே நீங்கள் என்ன மாதிரியான மிருகம் என்று தெரிய வந்து விடும்.

ஒரு வேளை கூகுள் போங்காட்டம் ஆடினால்?…. சிம்பிள், மறுபடியும் இன்னொரு முறை எர்த் குவிஸ்-இல் கலந்து கொள்ளுங்கள்.(ந-த்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -