எஸ்.சியான்-
நிந்தவூர் றியல் இம்றான் நடாத்தும் ’றியல் இம்றான் சம்பியன் கோப்பை-2015'க்கான விண்ணப்பம் கிடைக்கப் பெறாத அணிகள் நேரடியாக எங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தருமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
அணிக்கு எட்டுப் பேர் கொண்ட இப்போட்டியில் 05ஓவர் என மட்டுப்படுத்தப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:
இந்த போட்டியினில் குறிப்பிட்ட அளவு அணிகள் மாத்திரம் சேர்த்துக் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம், எனவே உங்களது அணியை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு;
ஆரிப்- 0774215394,
077 42 15 394, 075 63 67 44
