அக்கரைப்பற்று மேற்கு முப்லிஹீன் விவசாய உற்பத்தியாளர் சங்கதினால் ஏட்ப்பாடு செய்யப்பட்ட விவசாய உபகரனம்கள் மற்றும் மரக்கறி மரக்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று மாலை(08) அக்கரைப்பற்று பாயிஷா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று முப்லிஹீன் விவசாய உற்பத்தியாளர் சங்கதின் தலைவர் எ.எஸ்.ஜமால்டீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், மாநகரசபை உறுப்பினரும், சதோச நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான சீ.எம்.முபீத், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.லத்தீப், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் இணைப்பாளர் சீ.எம்.ஹலீம் உட்பட விவசாய அமைப்பின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொன்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)