இக்பால் அலி-
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் சவூதி அரேபியாவைச் செர்ந்த அஷ்ஷெய்க் காலித் இப்னு இப்றாஹீம் மூன்று கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஹிஜ்ரா ஜும்ஆப் பள்ளிவால் திறப்பு விழா வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையுடன் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சவூதி அரேபிய நாட்டுப் பிரதிநிதிகள் முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சரின் செயலாளர் அப்துல் மஜீத் அவர்களுடன் கலந்துரையாடுவதையும் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என். பீ. எம். முஹம்மது சித்தீக் மதனி பள்ளிவாசலின் தலைவர் எம். எச். ஏம். மஃருப் மற்றும் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ.எல். கலிலுர்ரஹ்மான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதைப் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)