சம்மாந்துறை அன்சார்-
சம்மாந்துறையானது சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், கட்டுரையாளர்கள் என பல கலைத்துறை சார்ந்தவர்களைக் கொண்டிருக்கும் ஊராகும்.
அந்த வகையில் ஓவியத்துறையில் பல படைப்புக்களைப் படைத்து தனது கை வண்ணங்களால் மக்களது எண்ணங்களில் நிலைத்து நிற்கும் வளர்ந்து வரும் சிறந்த ஓவியராக மொஹமட் ரிசாத் அவர்கள் இனங்காணப்படுகிறார்கள்.
இவரது கை வண்ணத்தில் உருவான ஓவியங்கள் அத்தனையும் கண்களைக் கவரும் வண்ணம் இயற்கையை மிஞ்சும் அளவுக்கு அற்புதாக இருப்பதனை அவர்களது ஓவியங்களில் இருந்து உணர்ந்து கொள்ளலாம்.
தத்துரூபம்.தத்துரூபம் என்று கேள்விப்பட்டிருப்போம் அந்த தத்துரூபம் என்றால் என்ன என்பது பற்றி இவரது ஓவியங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இலைமறை காயாய் இருக்கும் சம்மாந்துறையின் சிறந்த இளம் ஓவியரான மொஹமட் றிசாத் அவர்களைப் போன்ற சிறந்த கலைஞர்களை வெளிக்கொணர்வது நம் அனைவரதும் கடமையாகும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)