.jpg)
.jpg)
பைஷல் இஸ்மாயில்,ஏ.எல்.றமீஸ்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாயலில் கல்வி பயிலும் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கு ஒரு தொகை கதிரைகளும், குர்ஆன்களும் வழங்கி வைப்பட்டன.
மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாயல் தலைவர் தலைமையில் நேற்று மாலை (15) இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன் விஷேட அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.மனாப் ஆகியோர் கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)