இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கள்!

ம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்கு கொண்டு இதுவரை உடனுக்குடனான செய்திகளை அனுப்பிவைத்துக்கொண்டிருக்கும் பெருமதிப்பிற்குரிய ஊடகவியலாளர்களுக்கான செய்தியாளர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 19,20ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளது.

ஆகவே கீழ் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து எதிர்வரும்  2015.02.16ஆம் திகதிற்கு முன்னர் எமது செய்தியாளர்கள் editor@importmirror.com என்ற எமது மின்னஞ்சல்  முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

முழுப்பெயர் :
விலாசம் : 
தொலைபேசி இலக்கம் :-
மின்னஞ்சல் முகவரி :- 
புகைப்படம் (Id Cart Size ): 
தேசிய அடையாள அட்டை இலக்கம்:- 

இது சம்மந்தமான மேலதிக தகவல்களுக்கு
+94 75 29 49 535 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -