அமைச்சராக பெறுப்பேற்ற எம்.ஐ.எம்.மன்சூருக்கு ஐ.எல்.எம்.மாஹிர் வாழ்த்து!

எம்.எம்.ஜபீர்-
கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி கட்டிட நிர்மானம், கிராமிய மின்சாரம், நீர்வளங்கள் போக்குரத்து, வீடமைப்பு அமைச்சராக பெறுப்பேற்ற சகோதரர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் அல்-ஹாஜ் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் உளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றார்.

குறிப்பாக அம்பாரை மாவட்ட மக்கள் மற்றும் சம்மாந்துறைப் பிரதேசத்தில் சம்மாந்துறை மக்களை கௌரவப்படுத்தி சகோதரர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களுக்கு புதிதாக அமைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையில் மீண்டும் வீதி அபிவிருத்தி கட்டிட நிர்மானம், கிராமிய மின்சாரம், நீர்வளங்கள் போக்குரத்து, வீடமைப்பு அமைச்சு பதவியை வழங்குவதற்கு முடிவெடுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வளங்கள் வடிகாலைமைப்பு அமைச்சருமான கௌரவ அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும்; அம்பாரை மக்கள் மற்றும் சம்மாந்துறை மக்கள் சார்பாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் மீண்டும் மீண்டும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -