யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய மகளீர் விவகார பிரதி அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு தொலைபேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு நேரம் தன்னை இரண்டு தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொண்ட இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு தன்னை அச்சுறுத்தும் விதத்தில் உரையாடியதாகவும் 0770269482 0767087481 இலக்கங்களில் இருந்து குறித்த அழைப்புகள் வந்துள்ளதாக தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக ஈபிடிபி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த நிலையில் மேற்படி அச்சுறுத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -