அக்கரைப்பற்றுக்கு முஸ்லிம் விவாகப்பதிவாளர் நியமிக்கப்படுவாரா?

அஷ்ஹர்-

க்கபைபற்று பிரதேச சபைக்குரிய முஸ்லிம் விவாகப்பதிவாளர் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதற்கான உரிய விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சைகள் 2014-01-03ல் அக்கரைப்பற்று பிரதேச சபையிலும் 29.05-2014 அம்பாறை கச்சேரியிலும் நடைபெற்றன.

நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு பல மாதங்கள் கழிந்திருந்தும் முஸ்லிம் விவாகப் பதிவாளர் நியமிக்கப்படாமையால் அக்கரைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

ஆகவே இவ்விடயத்தில் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஹலீம் அவர்கள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -