எஸ்.எம்.சன்சீர்-
இறக்காமத்தை சேர்ந்த எஸ்.எல்.ஐபீற் என்பவரின் மோட்டார் வாகனம் இன்று காலை 10.30 மணியளவில் நிவ்குண சந்தியில் வைத்து இனம் தெரியாத நபர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாகன உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்;
தனது வாகனத்ததை வீதியோரமாக நிறுத்தி விட்டு நான் கரும்புக் காணிக்குள் வேலை செய்து கொண்டிருக்கும் போது பட பட என்று தத்தாம் கேட்டது பின்பு நான் அங்கு சென்று பார்கும் போது எனது வாகனம் தீப்பற்றில் எறிந்து கொண்டிருந்தது நான் உடனே அருகில் இருந்த நீரோடையில் இருதந்த நீரையடுத்து தீயை அணைத்து விட்டு உடனே பொலீஸ் நிலையத்துக்கு சென்று எனது முறைப்பாட்டினை கூறி பதிவு செய்தேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)