ஏசுவதை விட்டுவிட்டு விளக்கம் தாருங்கள்,எதிர்கட்சியினருக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சவால்!

ஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான்-

மேடையை போட்டு என்னை ஏசுவதை விட்டுவிட்டு ஒன்று மஹிந்தவுக்கு ஏசுங்கள் அல்லது மைத்திரிக்கு ஏசுங்கள் அல்லது அரசாங்கத்திற்கு ஏசுங்கள் நான் தேர்தலில் போட்டியிடவில்லை-எனது பேச்சுக்களுக்கு விளக்கம் தாருங்கள் என எதிர்கட்சியினருக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நேற்று வியாழக்கிழமை ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -