ஹபீா் காசீம் ஜ.தே.கட்சியின் செயலாளராக நியமனம்- சுகாதார அமைச்சு பதவி திஸ்ஸவுக்கு

அஸ்ரப் ஏ சமத்-

திஸ்ஸ அத்தநாயக்க அலரிமாளிகைக்குச் சென்று ஜனாதிபதியைச் சந்தித்து அரசுடன் இணைந்து கொண்டாா். அவருக்கு எதிா்வரும் கிழமை சுகாதார அமைச்சா் பதவி வழங்கப்பட உள்ளது.

கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் ஹபீா் காசீம் ஜ.தே.கட்சியின் செயலாளராக ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரை பொதுவேற்பாளா் வாழ்த்துவதைப் படத்தில் காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :