மாலைதீவில் வியாழன் அன்று ஏற்பட்ட நீர்த்தடை இன்றும் நீடித்துள்ளது.


முஹம்மட் ஜதீர்-

நிலைமையை கட்டுப்படுத்த இன்றும் நாளையும் பொது விடுமுறை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.

நீர்ப்பற்றாக்குறையை நீக்க மாலைதீவு அரசு உலகநாடுகளிடம் உதவி கோரியதை அடுத்து இந்திய, இலங்கை, சீனா மற்றும் அமெரிக்கா நாடுகள் உதவிசெய்ய முன்வந்தது.

அதனடிப்படையில் இந்தியா அரசு இதுவரை 325T, இலங்கை அரசு 104,000 போத்தல்கள் மற்றும் சீனா அரசு 47.5T குடிநீரையும் சவுதி அரேபியா அரசு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை
நிதிஉதவியாக வழக்கியுள்ளது.

மேலும் இந்திய அரசு உதவிகளை அனுப்பியவண்ணம் உள்ளது சீனா அரசு 1000T நீர் மற்றும் 500.000 அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.
மக்களுக்கு நிலைமையை சரி செய்ய தெரிவு செய்யப்பட்ட இருபத்தேழு முக்கியமான இடங்களில் நீர்த்தாங்கிகள் மூலம் பாதுகாப்புப்படை நீர்விநியோகம் மேற்கொண்டுள்ளது அது தவிர
அனைத்து பாடசாலைகளிலும் நீர்விநியோகம் நடைபெறுகின்றது.
பாதுகாப்பு படையினருக்கு உதவியாக செஞ்சிலுவைச் சங்கத்தினர்ரும் ஈடுபட்டுள்ளனர் .

தீயினால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய இருபது மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று மலே அரசு அறிவித்துள்ளது



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :