முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரம நாயக்க தலைமையில் 10 பேர் அடங்கிய குழு சந்திரிக்காவுடன்

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரம நாயக்க தலைமையில்ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் அடங்கிய குழு ஒன்று சந்திரிகாவுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று சந்திரிகாவுடன் அமைச்சர்களான மைத்திரிபாலசிறிசேன,ராஜித சேனாரத்ன உட்பட்ட 6 பேர் இணைந்துள்ள நிலையில் இவர்களுக்கு மேற்படியாக இந்த 10 பேரும் இணையவுள்ளனர்.

அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா,சுசில் பிறேம் ஜயந்த,ஜனக பண்டார தென்னகோன்,பிரதியமைச்சர்களான ரெஜினோல் குரே,முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரம நாயக்கவின் மகனான பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரம சிங்க ஆகியோர் இணையவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.தெஇண்டி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :