எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
1951.05.03ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொத்துவில் மத்திய கல்லூரி தரம் 01 தொடக்கம் உயர்தரம் வரை இயங்கி வந்நது. 2012 ம் ஆண்டு ஆயிரம் hடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டதன் பின்னர் அங்குள்ள கனிஷ்ட பிரிவு மாணவர்களை வேறு பாடசாலைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 02 கிலோமீற்றர் சென்று தான் மாணவர்கள் அடுத்த பாடசாலையினை அடைய வேண்டியிருந்தது.
இதனால் மாணவர்களின்; கல்வி நிலையில் பாதிப்பு வரும் சூழ்நிலையும் தோன்ற ஆரம்பித்தது.
இதனை அறிந்த பொத்துவில் பிரதேச சபை மற்றும் றசாக் மௌலானா நகர் பகுதி கிராம அபிவிருத்தி சங்கம், சனசமூக அமைப்புக்கள், இளைஞர் கழகங்கள் ஒன்றிணைந்து எடுத்த முயற்சியின் பலனாக 2015.01.01 முதல் செயற்படும் வண்ணம் அக்/பொத்துவில் ஒஸ்மானிய்யா கனிஷ்ட வித்தியாலயம் என்ற பெயரில் பொத்துவில் மத்திய கல்லூரியின் ஒரு பகுதயில் செயற்படுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
இதற்காய் முயற்சி செய்த அனைவருக்கும் பாடசாலை சமூகம், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment