.jpg)
.jpg)
மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரக்கோன் நேற்று காலியில் நடைபெற்ற கூட்டத்தின்போது அமேரிக்க தூதுவர் எண்னை அண்மையில் எனது அமைச்சில் சந்தித்து எனக்கு இந்த அரசை விட்டு விலகுவதற்கு லஞ்சம் தருவதாக சொன்னார். நான் அதனை உடன் மறுத்துவிட்டேன்.
அமேரிக்க தூதுவர் மேச்சைல் நோனா எண்னிடம் கூறினார். வடக்கில் உள்ள சகல இராணுவ முகாம்களையும் அகற்றும்படி கூறினார். அப்படிச் செய்தால் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அமேரிக்காவில் வாழ்வதற்கு கீறீன் காட் விசா தருவதாகவும் எனது பிள்ளைகளுக்கு படிப்புக்கான புலமைப்பரிசிலும் அங்கு வீடொன்று தருவதாகவும் எனக்கு லஞ்சம் பேசினார்.
நான் உடனே மேச்சையில் நோனாவுக்குத் தெரிவித்தேன். நான் தெற்கைச் சேர்ந்தவன் இவ்வாறான சுகபோகத்திற்கு துணைபோகக் கூடியவன் நான் அல்ல. வடக்கில் ராணுவ முகாம்களை அகற்றும் அதிகாரம் பாதுகாப்புக் பொறுப்பாண ஜனாதிபதிக்கே அதிகாரம் உள்ளது.
என அவரிடம் தெரிவித்தேன் என தெரிவித்தார். இந் சந்திப்பில் எனது செயலாளரும் என்னுடன் இருந்தார். அவரது பேச்சு எண்னிடம் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். தெரிவித்தார்.
அமேரிக்க தூதரகம் - இவ்விடயம் பற்றி ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது. நேற்று இலங்கையில் இருந்து விடைபெற்றுச் செல்லும் அமேரிக்க தூதுவர் ஜனாதிபதி., வெளிநாட்டு அமைச்சரை சந்தித்தார். அவர் ஜக்கிய நாடுகளில் பிரதித்தூதுவர் பதவியையும் பாதுகாப்பு சபையில் புதிய பதவியையும் ஏற்கின்றார்.

இலங்கை அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களை லஞ்சம் கொடுத்து வாங்குவதற்கு தனக்கு என்ன தேவையுள்ளது. இது அபாண்டமான ஒரு குற்றசாட்டை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதனை முற்றாக மறுப்பதாகவும் அமேரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment