காரைதீவில் "விலேஜ் விஞ்ஞானிகள்" குறும்படம் உத்தியோகபூர்வமாக வெளியீடு


டுக்கடுக்காக குவியும் குறும்படங்களின் வரிசையில் அடுத்ததாக காரைதீவு ஓர்க் இணையத்தின் உத்தியோகபூர்வ ஆதரவுடன் தோழா குறும்படக் குழுவினரான காரைதீவு இளைஞர் கலைக்கழகத்தின்(KIK) இரண்டாவது முயற்சியில் வித்தியாசமாண எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டு வருகின்ற 'விலேஜ் விஞ்ஞானிகள்' குறும்திரைப்படத்தின் வெளியீட்டு விழாவானது 05-12-2014 வெள்ளிக்கிழமை, காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது.
இந் நிகழ்வின் போது காரைதீவின் மூத்த திரைப்படக்கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டு அக் குறும்திரைப்படத்திற்கும் காரைதீவு இளைஞர் கலைக்கழகத்திற்கும்(KIK) பெரும் ஆதரவை வழங்கினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :