கருமலையூற்று பள்ளிவாயல் மீண்டும் முஸ்லிம்களிடம் இன்று ஒப்படைப்பட்டது!!

அலுவலக செய்தியாளர்-

திருகோணமலை வெள்ளைமணல் பகுதியில் அமைந்திருக்கும் கருமலையூற்று பள்ளிவாசல் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்ட சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து அப்பள்ளிவாயலை மீண்டும் முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் கிழக்கு மாகாணசபையில் பிரேரணை சமர்பித்தும், அதனைத் தொடர்ந்து பலரும் குரல் கொடுத்து வந்தபோதும் தாமதமான நிலையில் இருந்த இப்பள்ளிவாசல் பிரச்சனை கடந்த வாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர் அடங்கிய குழு நடாத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இராணுவத்தினர் பொது மக்களிடம் இன்று கையளித்துள்ளனர்.

 சுமார் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த குறித்த பள்ளிவாசலின் கட்டிடமானது மீண்டும் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சந்தோஷமளிக்கிறது.
இப்பள்ளிவாயல் விரைவில் புனரமைப்புச்செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
என்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அன்வர் இம்போட்மிரர் செய்திப்பிரிவுக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :