என்னை அரசியலுக்குள் அழைத்து வந்த சந்திரிக்காவுடனே நானும் செல்வேன் பேரியல் அஷ்ரப்

செந்தாமரை-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபத் தலைவர் கடந்த 2000ஆம் ஆண்டு  காலஞ்சென்றதைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் வேண்டுகோளிற்கமைய அரசியலில் நுழைந்த பேரியஸ் அஷ்ரப், கடந்த 2010ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

10வருடம் அரசியல் வாழ்க்கைக்கு என்னை அழைத்து அழகுபார்த்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சார்ந்திருக்கும் மைத்திரிக்கே பேரியலும் ஆதரவளிக்கப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -