பெரியநீலாவனையில் நீலப்படயணியின் பொதுக்கூட்டம்!

முஹம்மது றினாஸ்-

னாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரித்து கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரியநீலாவனை (தமிழ் பிரிவு) கலாசார மத்திய நிலையத்தில் நீலப்படயணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றுகொண்டிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சிரியாணி விஜயவிக்கிரம உரையாற்றுவதையும், கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களையும் படங்களில் காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :