இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனையில் OSRA medical தனியார் வைத்தியசாலை திறப்பு விழா!
அட்டாளைச்சேனையில் OSRA medical தனியார் வைத்தியசாலை நேற்று 14.11.2014ல் மட்டக்களப்பு மாவட்ட பிரதம நீதவான் என்.எம். அப்துல்லா அவர்கள் பிரதம அதிதியாகவும் ,அட்டாளைச்சேன பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ .அன்சில் ,அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பொது சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சித்தீக் ஜெமில் ,ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டு திறந்து வைத்தனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
.jpg)
.jpg)
%2B(1).jpg)
0 comments :
Post a Comment